அமைச்சுப் பதவிகளிலிருந்து சம்பிக்க ரணவக்கவும் ராஜினாமா


அமைச்சுப் பதவிகளிலிருந்து தான் இராஜினாமா செய்வதாக 
பெரு நகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அறிவித்துள்ளார்.


புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எழுதிய கடிதத்தில் தனது இராஜினாமாவை  அறிவித்துள்ளார்.


அமைச்சர்கள், ஹரீன் பெர்னாண்டோ, மங்கள சமரவீர, மலிக் சமரவிக்ரம, அஜித் பி. பெரேரா, கபீர் ஹாஷிம் ஆகியோர் தமது அமைச்சுப் பதவிகளிலிருந்து இராஜினாமா செய்தமை குறிப்பிடத்தக்கது.
அமைச்சுப் பதவிகளிலிருந்து சம்பிக்க ரணவக்கவும் ராஜினாமா அமைச்சுப் பதவிகளிலிருந்து சம்பிக்க ரணவக்கவும் ராஜினாமா Reviewed by Madawala News on November 18, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.