ஓட்டமாவடி பிரதேச சபையின் 2020 ற்கான வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்.


(எச்.எம்.எம்.பர்ஸான்)
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் 2020ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டம் 
  பதினொறு ஆதரவான வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.


பிரதேச சபையின் தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி அவர்களின் தலைமையில் இன்று வியாழக்கிழமை (14) இடம்பெற்ற விசேட அமர்வில் வரவு-செலவுத்திட்டம் விவாதத்திற்கு விடப்பட்டு 11 ஆதரவான வாக்குகளும் 1 நடுநிலமையான வாக்குகளும் அளிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஓட்டமாவடி பிரதேச சபையின் 2020 ற்கான வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம். ஓட்டமாவடி பிரதேச சபையின் 2020 ற்கான வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம். Reviewed by Madawala News on November 14, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.