ரத்தன தேரரும் ஹிஸ்புல்லாஹும் கொள்கை அளவில் ஒன்றானவர்கள்.. யு என் பி MP துஷார இந்துனில்



ரதன தேரரும் ஹிஸ்புல்லாவும் ஒரே அணியில் இணைந்துகொண்டுள்ளதாக
 ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் குறிப்பிட்டார்.

சிங்கள பௌத்தர்களுக்காக குரல் கொடுப்பதாக கூறும் ரத்தன தேரர் நேரடியாக கோத்தாபயவை ஆதரித்துள்ளதாக கூறிய அவர்,

முஸ்லிம் வாக்குகளை சஜித் பிரேமதாசவிடம் இருந்து தூரமாக்க ஹிஸ்புல்லாஹ் போட்டியிடுவதாகவும் கூறினார்.
ரத்தன தேரரும் ஹிஸ்புல்லாஹும் கொள்கை அளவில் ஒன்றானவர்கள்.. யு என் பி MP துஷார இந்துனில் ரத்தன தேரரும் ஹிஸ்புல்லாஹும் கொள்கை அளவில் ஒன்றானவர்கள்.. யு என் பி MP துஷார இந்துனில் Reviewed by Madawala News on October 08, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.