“ஜனாதிபதியை தீர்மானிக்கும் ஜனாதிபதி வேட்பாளர்” கொழும்பிலும் புத்தளத்திலும் கட்டவுட்



“ஜனாதிபதியை தீர்மானிக்கும் ஜனாதிபதி வேட்பாளர்” என்ற தொனிப்பொருளில்  புத்தளத்திலும் கொழும்பிலும் முன்னாள் அமைச்சர் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்விம் கட்டவுட்கள் வைக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.


முன்னாள் ஆளுனர் ஹிஸ்புல்லாஹ் தேர்தலில் போட்டியிட பாராளுமன்றில் உறுதிப்படுத்தல் கடிதம் பெற்றுக்கொண்டுள்ள நிலையில் இந்த கட்டவுட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

“ஜனாதிபதியை தீர்மானிக்கும் ஜனாதிபதி வேட்பாளர்” கொழும்பிலும் புத்தளத்திலும் கட்டவுட் “ஜனாதிபதியை தீர்மானிக்கும் ஜனாதிபதி வேட்பாளர்” கொழும்பிலும் புத்தளத்திலும் கட்டவுட் Reviewed by Madawala News on October 04, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.