dd
s

பைட் கெண்சா் டீம், உடன் இணைந்து பாதுகாப்புப் படையினரின் அங்கவீனா்கள் சங்கத்தின் 400 போ் இணைந்து ரனவிரு-சிங்கா அபேக்சா யாத்ரா.


(அஸ்ரப் ஏ சமத்)
 பைட் கெண்சா் டீம்,  உடன் இணைந்து பாதுகாப்புப் படையினரின் அங்கவீனா்கள் சங்கத்தின் 400 போ்கள்
இணைந்தும், லயன்ஸ் கழகம் 306 சீ 1 இணைந்து எதிா்வரும் சனிக்கிழமை ஆகஸ்ட் 17ம் 18ஆம்திகதிகளில்  பனதென 50 ரனவிரு-சிங்கா அபேக்சா யாத்ரா ஒன்றினை காலை 07.30 மணி பி.ப08.30 மணிவரை மாத்தரை இருந்து காலி வீதியாக  களுத்துரை வரையிலும்  அடுத்த நாள் களுத்துறை நகரில் இருந்து காலிமுகத்திடல் சென்று 138 பஸ் வழிப்பாதையாக மகரகம புற்று நோய் வைத்தியசாலையை சென்றடைதல்  ...

இத் திட்டம் சம்பந்தாக கொழும்பு கோட்டையில் உள்ள இரானுவ நலபுரிச் சங்கத்தில் ஊடகவியலாளா் மாநாடு இன்று 15 நடைபெற்றது. இங்கு பைட் கென்சா் டீம் தலைவா்  எம்.எஸ். முகம்மத்  இரானுவ அங்கவீனா்கள் சங்கத்தின் ்ரணவிரு எம் தயானந்த  சேனக்க, மற்றும் சுராஜ் டீ சில்வா,  லயன் மகிந்த பெரேரா ஆகியோா்கள் இனைந்து மேற்படி திட்டம் சம்பந்தமாக ஊடகவியலாளா்களுக்கு கருத்து தெரிவித்தனா்.

.இத்திட்டம் மாத்தரையில் இருந்த நாடுமுழுவதிலும் உள்ள அங்கவீன படையினா்கள் மற்றும் பைட் கென்சா் குழுவினா்கள், லயண்கழக 306 சீ 1 ஆகிய அங்கத்தவா்கள் இணைந்து பாதை நெடுங்கிலும் வாகண ஊர்வலம் வலம் வந்து பாதை ஓரமாக உள்ள மக்கள் நலன் விரும்பிகளிடம் நாட்டில்  உயிருக்கு போராடி மரண படுக்கைகளில் உள்ள புற்று நோயளா்களுக்கும்  மேலும்  ஒரு வகையினா் மனரீதியாக பாதிக்கப்பட்டு அவா்களது குடும்பங்கள் பாதிக்கப்பட்டு துண்புறுகின்றனா்.   இந் நோய்க்கு நிவாரணம் அளிக்கும் ஒரே ஒரு வைத்தியாசலையாக  மகரகம மற்றும ்வைத்தியசாலைகள் வீடுகளில் அன்றாடம் வாடும்   1 இலட்சத்திற்கு மேற்பட்ட புற்றுநோயாளிகளின்  பரிபாலிக்கும் மகரகமவில் உள்ள அபேக்சா வைத்தியாசலை உள்ளது. அங்கு  அவசியமாகத்  தேவைப்படுவதான  ”லினா் அக்ஸலேட்டா் ”மற்றும் ஒரு ”தேமோ தெரப்பி இயந்திரங்களுக்காக” 100 கோடி ருபா நிதி தேவைப்படுகின்றது.  இத் திட்டம்  4 மாதங்களுக்கு முன் பைட் கென்சா் தலைவா் எம்.எஸ்  முகம்மதினால்  கலாதாரி கோட்டலில் சுகாதார அமைச்சரின்  முன்நிலையில் இத் திட்டம் ஆரம்பித்து வைக்க்பபட்டது. இதுவரை  இந்த வைததியசாலை வங்கிக் கணக்குக்கு பைட் கென்சா் விழிப்புணா்வுகள் ஊடக விளம்பரம் ஊடகாவும் நாளாந்தம் மேற்கொள்ளும் திட்டங்கள் ஊடகா பொது மக்கள் நலன் விரும்பிகள் இதுவரை 11 கோடி ருபா நிதி வங்கிக் கணக்குக்் கிடைத்துள்ளதாகவும் முகம்மத் தெரிவித்தாா். இத் திட்டத்திற்காக ஒவ்வொருவரும் ஆகக் குறைந்தது 50 ருபாவை செலுத்துவாா்களேயாணால் இத ்திட்டம் மிக  விரைவில் நிவா்த்திசெய்திட வாய்ப்பு உள்ளது.

ஆகவே எதிா்வரும் 17ஆம் திகதி காலை 07மணிக்கு மாத்தரை காலி விதி ஊடாக களுத்துறை வரையும் மக்கள் 18ஆம் திகதி களுத்துறையில் இருந்து காலிமுகத்திடல் தெ்ாட்டு மேலும் மகரகம வரையிலான ராணுவ மற்றும் வாகன விழிப்புணா்வுக்கு நிதிதிரட்டி வருகின்ற  திட்டத்திற்கு ஆகக் குறைந்தது 50 ருபா செலுத்தி இத் திட்டத்தினை தோ்தலுக்கு முன் வெற்றிவாகை கூட உதவுமாறு வேண்டிக் கொண்டனா்
பைட் கெண்சா் டீம், உடன் இணைந்து பாதுகாப்புப் படையினரின் அங்கவீனா்கள் சங்கத்தின் 400 போ் இணைந்து ரனவிரு-சிங்கா அபேக்சா யாத்ரா. பைட் கெண்சா் டீம்,  உடன் இணைந்து பாதுகாப்புப் படையினரின் அங்கவீனா்கள் சங்கத்தின் 400 போ் இணைந்து ரனவிரு-சிங்கா அபேக்சா யாத்ரா. Reviewed by Madawala News on August 16, 2019 Rating: 5