G.C.E (O/L) சிங்கள பாடத்தில் சாதித்த கும்புக்கந்துறை அல் ஹிக்மா மாணவர்கள், பிரதமர் தலைமையில் கெளரவிப்பு .


G.C.E (O/L) 2018 பரீட்சையில் சிங்கள மொழியில் A சித்தி பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு
நேற்று (18/7/2019) அலரி மாளிகையில் பிரதமர் கௌரவ ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் கும்புக்கந்துறை  அல் ஹிக்மா முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் சிங்கள பாடத்தில் A சித்தி பெற்ற 6 மாணவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
10 மாணவர்கள் சிங்கள பாடத்தில் பரீட்சைக்கு தோற்றி 6 மாணவர்கள் A சித்தி பெற்றுள்ளனர். இம்முறை சிங்கள பாடத்தில் 100% சித்தி என்பதும் குறிப்பிடத்தக்கது.
- அனஸ் : கும்புக்கந்துறை -
G.C.E (O/L) சிங்கள பாடத்தில் சாதித்த கும்புக்கந்துறை அல் ஹிக்மா மாணவர்கள், பிரதமர் தலைமையில் கெளரவிப்பு . G.C.E (O/L) சிங்கள பாடத்தில் சாதித்த கும்புக்கந்துறை  அல் ஹிக்மா மாணவர்கள், பிரதமர் தலைமையில் கெளரவிப்பு . Reviewed by Madawala News on July 20, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.