இன்று பாகிஸ்தான் வெல்லும்... வாசிம் அக்ரம் இன் கணிப்பு பலிக்குமா ?
1992-ம் ஆண்டு நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் தோல்வியே சந்திக்காமல் ஆடிய நியூசிலாந்து
அணி முதல் முறையாக பாகிஸ்தானிடம் மோதிய போது தோற்றது. 


அதே போல் இந்த உலக கோப்பை போட்டியிலும் நிகழும்’ என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் ஆருடம் கூறியுள்ளார். 1992-ம் ஆண்டு உலக கோப்பையில் பாகிஸ்தான் அணி தனது முதல் 7 லீக் ஆட்டங்களில் முறையே தோல்வி, வெற்றி, மழையால் முடிவில்லை, தோல்வி, தோல்வி, வெற்றி, வெற்றி (நியூசிலாந்துக்கு எதிராக) என்று முடிவு கண்டது.

 அதே பாணியில் இந்த உலக கோப்பையிலும் பயணிக்கும் பாகிஸ்தானுக்கு, நியூசிலாந்துக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் வெற்றி கிட்டும் என்றும் சுட்டிகாட்டுகிறார்.
-Daily thanthi -
இன்று பாகிஸ்தான் வெல்லும்... வாசிம் அக்ரம் இன் கணிப்பு பலிக்குமா ? இன்று பாகிஸ்தான் வெல்லும்...  வாசிம் அக்ரம் இன்  கணிப்பு பலிக்குமா  ? Reviewed by Madawala News on June 26, 2019 Rating: 5