ஐக்கிய தேசிய கட்சியுடன் நல்லிணக்க அரசை அமைக்க ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி அணி ஆலோசனை !



ஐக்கிய தேசிய கட்சியுடன் நல்லிணக்க அரசை அமைக்க ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி மைத்திரி அணி
முயற்சியில் இறங்கியுள்ளதாக கொழும்பில் இருந்து கிடைக்கும் அரசியல் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது அரசில் இருந்து முஸ்லிம் அமைச்சர்கள் பதவி விலகி உள்ள நிலையில் ஜனாதிபதியை பிரதிநிதித்துவப்படுத்தி நல்லிணக்க அரசு அமைக்க சுதந்திர கட்சி முக்கியஸ்தர்கள் சிலர் கலந்துரையாடியுள்ளதாக  தெரிவிக்கப்படுகிறது.

ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சில் மஹிந்த அணி கடும் எதிர்ப்பாளர்கள் சிலர் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாக கூறப்படும் அதேவேளை இது விடயமாக ஐக்கிய தேசிய கட்சிக்கு தூது அனுப்பவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஐக்கிய தேசிய கட்சியுடன் நல்லிணக்க அரசை அமைக்க ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி அணி ஆலோசனை ! ஐக்கிய தேசிய கட்சியுடன் நல்லிணக்க அரசை அமைக்க ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி அணி ஆலோசனை ! Reviewed by Madawala News on June 06, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.