இன்று நள்ளிரவு முதல் பெற்றோல் விலை அதிகரிக்கிறது.


பெற்றோல் 92 ஒக்டேன் லீற்றர் ஒன்றின் விலை இன்று நள்ளிரவு முதல் 3 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.
நிதி அமைச்சு இதனை அறிவித்துள்ளது.

இதன்படி 92 ஒக்டேன் பெற்றோலின் லீற்றர் ஒன்றுக்கான புதிய விலை 138 ரூபா ஆகும்.


ஏனைய வகை எரிபொருட்களின் விலையில் மாற்றம் இல்லை.
இன்று நள்ளிரவு முதல் பெற்றோல் விலை அதிகரிக்கிறது. இன்று நள்ளிரவு முதல் பெற்றோல் விலை அதிகரிக்கிறது. Reviewed by Madawala News on June 10, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.