ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யி­ட கட்சியால் எனக்கு வாய்ப்பு வழங்­கப்­பட்டால், எப்­படி வெற்றி பெற வேண்டும் என்று, எனக்குத் தெரியும்.


ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தற்குத் தான் தயா­ராக இருப்பதாக, சுகா­தார அமைச்சர் ராஜித
சேனா­ரத்ன தெரிவித்துள்ளார்.

தொலைக்­காட்சி விவாதம் ஒன்றில் கருத்து வெளி­யிட்­டுள்ள அவர்,“பிர­ப­ல­மான பௌத்த பிக்கு ஒருவர், என்னை அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்­டி­யி­டு­மாறு கேட்டுக் கொண்டார்.

கட்சி முடிவு செய்து எனக்கு வேட்­பு­ம­னுவை வழங்­கினால், ஜனாதி­பதி தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தற்கு நான் தயா­ரா­கவே இருக்கிறேன்.

எனக்கு போட்­டி­யிடும் வாய்ப்பு வழங்­கப்­பட்டால், ஜனா­தி­பதித் தேர்­தலில் எப்­படி வெற்றி பெறு­வது என்று, எனக்குத் தெரியும்.

 இரண்டு தரப்­பு­களில் இருந்தும் என்னால் வாக்­கு­களைப் பெற முடியும். கடற்­றொழில் அமைச்­சையும், சுகா­தார அமைச்­சையும் புதுப்­பித்­ததைப் போலவே, நாட்டையும் புதுப்பிப்பேன்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யி­ட கட்சியால் எனக்கு வாய்ப்பு வழங்­கப்­பட்டால், எப்­படி வெற்றி பெற வேண்டும் என்று, எனக்குத் தெரியும். ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யி­ட கட்சியால் எனக்கு  வாய்ப்பு வழங்­கப்­பட்டால், எப்­படி வெற்றி பெற வேண்டும்  என்று, எனக்குத் தெரியும். Reviewed by Madawala News on June 25, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.