வன்முறையாளர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிடுமாறு அரசிடம் UNO மற்றும் பாகிஸ்தான் தூதுவர் வேண்டுகோள்..வன்முறையாளர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிடுமாறு அரசிடம் UNO இலங்கை வதிவிட
பிரதிநிதி மற்றும் பாகிஸ்தான் தூதுவர் உள்ளிட்டவர்கள் அரசிடம்  வேண்டுகோள் விடுத்துள்ளதாக ஐக்கிய சமாதான முன்னனியின் தலைவர் மிப்லாள் மௌலவி குறிப்பிட்டார்.

நாளைய தினம் தான் UNO இலங்கை வதிவிட பிரதிநிதி மற்றும் பாகிஸ்தான் தூதுவர் உள்ளிட்டவர்கள் சந்திக்கவுள்ளதாகவும் அவர்களிடம் பல்வேறு மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முறைப்பாடு செய்யவிருப்பதாக கூறினார்.
வன்முறையாளர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிடுமாறு அரசிடம் UNO மற்றும் பாகிஸ்தான் தூதுவர் வேண்டுகோள்.. வன்முறையாளர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிடுமாறு அரசிடம் UNO மற்றும் பாகிஸ்தான் தூதுவர் வேண்டுகோள்.. Reviewed by Madawala News on May 13, 2019 Rating: 5