டென் பிரியசாத் பிணையில் விடுதலை !!



நவ சிங்கலே அமைப்பின் தலைவர் டென் பிரியசாத் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

குருநாகல் கலவரம் தொடர்பில் நேற்று கைது செய்யப்பட்ட டென் பிரியசாத் சற்றுமுன்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
டென் பிரியசாத் பிணையில் விடுதலை !! டென் பிரியசாத் பிணையில் விடுதலை !! Reviewed by Madawala News on May 15, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.