முஸ்லிம் அரசியல்வாதிகளின் பதவிகளை பறிக்குமாறு அழுத்தம் !



தற்போது பெரும்பான்மை சமூகத்தினரின் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ள முஸ்லிம்
அரசியல்வாதிகளின்  பதவிகள் விரைவில் பறிக்கப்படும் நகர்வுகள் முன்னெடுக்கப்படுவதாக அரசியல் உயர்மட்ட தகவல்களை மேற்கோள் காட்டி   ஊடக தகவல்  வெளியாகியுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் எம் பிக்கள் பிரதமர் ரனில் விக்ரமசிங்க அமைச்சர் ரிஷாத் தொடர்பில் தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும் என கூறியுள்ளதாக  மேலும் தெரிவிக்கப்படுகிறது.

மட்டக்களப்பு பல்கலைகழக விவகாரம் சூடு பிடித்துள்ள நிலையில் ஆளுநர் ஹிஸ்புல்லாவை பதிவி நீக்குமாறு சுதந்திர கட்சி எம் பிக்கள் கோரியுள்ளதாகவும் , மேல் மாகாண ஆளுனர் ஆஸாத் சாலியை அப்பதவியில் இருந்து நீக்குமாறு கட்சித் தலைவர்கள் மட்டத்தில் ஜனாதிபதிக்கு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முஸ்லிம் அரசியல்வாதிகளின் பதவிகளை பறிக்குமாறு அழுத்தம் ! முஸ்லிம் அரசியல்வாதிகளின் பதவிகளை பறிக்குமாறு அழுத்தம்  ! Reviewed by Madawala News on May 11, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.