அது தவறான புகைப்படம்!தவறை திருத்திய பொலிஸ்.


அது தவறான புகைப்படம்!
தவறை திருத்திய பொலிஸ்.

குண்டுத் தாக்குதல் தொடர்பில், அப்துல்காதர் ஃபாத்திமா காதியா என கூறி பொலிசார் வெளியிட்ட படம் பிழையானது. 

தாம் வெளியிட்டிருந்த படத்தில் உள்ளப் பெண் சந்தேக நபர் ஃபாத்திமா காதியா இல்லை என்று பொலிஸ் தரப்பு சற்றுமுன் அறிவித்துள்ளது.

Police clarifies that CID has confirmed that the picture released in suspect list purporting to show Fathima Qadiya is incorrect.  CID says the woman in the picture is not Fathima Qadiya who is the wanted suspect. Regret any inconvenience caused by sharing.

-அல்மசூறா / மடவளை  நியூஸ்
அது தவறான புகைப்படம்!தவறை திருத்திய பொலிஸ். அது தவறான புகைப்படம்!தவறை திருத்திய பொலிஸ். Reviewed by Madawala News on April 25, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.