பன்றி இறைச்சி உண்ண காடையர்களால் கட்டாயப்படுத்த சவுகத் அலி .. - Madawala News Number 1 Tamil website from Srilanka

பன்றி இறைச்சி உண்ண காடையர்களால் கட்டாயப்படுத்த சவுகத் அலி ..


முஸ்லிம் வியாபாரி ஒருவருக்கு  பன்றி இறைச்சி உன்ன கட்டயப்படுத்தப்பட்ட
 சம்பவம் இந்தியாவின் அஸாமில் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் தற்போது சமூக வகைகளில் வைரலாக பரவி வருகிறது.

மாட்டிறைச்சி வியாபரத்தில் ஈடுபட்டார் என்பதை காரணம் காட்டி சவுகத் அலி என்ற நபரை  நடு வீதியில் வைத்து வாலிபர்கள் சிலர் வலுக்கட்டாயமாக பன்றி இறைச்சி பருக முயற்சித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பன்றி இறைச்சி உண்ண காடையர்களால் கட்டாயப்படுத்த சவுகத் அலி .. பன்றி இறைச்சி உண்ண  காடையர்களால் கட்டாயப்படுத்த சவுகத் அலி .. Reviewed by Madawala News on April 09, 2019 Rating: 5