ஜனாஸா அறிவித்தல் : இலங்கையை சேர்ந்த ஹஸான் லத்தீப் (21 வயது) கத்தாரில் வபாத்.

இலங்கையில் ஓட்டமாவடி, மீராவோடையை சேர்ந்த முஹம்மத் ஹஸான் லத்தீப் (21 வயது) (பொலிஸ் உத்தியோகத்தர் யூ.எல்.லெத்தீப் அவர்களின் இரண்டாவது புதல்வர்) அவர்கள் இன்று 16.04.2019 செவ்வாய்க்கிழமை, கத்தாரில் விபத்தொன்றில் காலமானார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

வல்ல அல்லாஹ் அன்னாரின் நற்கிரியைகளை ஏற்று ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனத்தை வழங்குவானாக.

இன்ஷா அல்லாஹ் ஜனாஸா நல்லடக்கம் பற்றிய தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

JANAZA ANNOUNCEMENT

BR MOHAMED HASAAN LATHIF (21 Years) (2nd Son of Police officer U.L. Lathif) from Meerawodai, Oddamawadi, Sri Lanka has passed away in Qatar today Tuesday 16/04/2019 due to an accident.

Inna lillahi wa inna ilaihi rajioon.

May Allah accept all his good deeds and grant him Jannathul Firdouse.

Further details about Janaza burial will be informed later In’shaa Allah.

🇱🇰CDF©️🇶🇦ANNOUNCEMENT
ஜனாஸா அறிவித்தல் : இலங்கையை சேர்ந்த ஹஸான் லத்தீப் (21 வயது) கத்தாரில் வபாத். ஜனாஸா அறிவித்தல் : இலங்கையை சேர்ந்த ஹஸான் லத்தீப் (21 வயது) கத்தாரில் வபாத். Reviewed by Madawala News on April 16, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.