மொரட்டுவ பிரதேசத்தில் பிரதேசத்தில் துப்பாக்கி சூடு... இருவர் பலி.


மொரட்டுவ பிரதேசத்தில் பிலியந்தல வீதியில்  இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இரண்டு
பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

இன்று காலை 10.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இருவர் துப்பாக்கிப் பிரயோகத்தை நடத்தியுள்ளனர்.

மொரட்டுவ பிரதேசத்தில் பிரதேசத்தில் துப்பாக்கி சூடு... இருவர் பலி. மொரட்டுவ பிரதேசத்தில் பிரதேசத்தில் துப்பாக்கி சூடு... இருவர் பலி. Reviewed by Madawala News on March 14, 2019 Rating: 5