(வீடியோ இணைப்பு) புத்தளம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் தடியடி ! 6 பேர் வைத்தியசாலையில் , இருவர் கைது

புத்தளம் அருவக்காலு குப்பை திட்டத்திற்கு எதிர்ப்பு வெளியிடும் வகையில் இன்று
ஜனாதிபதியின் புத்தளம் வருகைக்கு எதிர்ப்பு வெளியிட்டு புத்தளத்தில் ஆர்ப்பாட்டம்  இடம்பெற்றது.

ஆர்ப்பாட்ட காரர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட தடியடியில் 6 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அதேவேளை , ஐக்கிய சமாதான முன்னணியின் புத்தளம் மாவட்ட அமைப்பாளர் அப்ரத் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தகவல் ; 
ஐ என் எப் மிப்லாள் 
தலைவர் ஐக்கிய சமாதான முன்னணி 
(வீடியோ இணைப்பு) புத்தளம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் தடியடி ! 6 பேர் வைத்தியசாலையில் , இருவர் கைது (வீடியோ இணைப்பு)  புத்தளம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் தடியடி ! 6 பேர் வைத்தியசாலையில் , இருவர் கைது Reviewed by Madawala News on March 22, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.