பாராளுமன்ற லிப்ட் மெயிண்டன்சுக்கு வருடத்திற்கு 5 மில்லியன் ஒதுக்கப்பட்டது..



பாராளுமன்றத்தில் உள்ள 12  லிப்ட்களின் மெயிண்டன்சுக்கு வருடத்திற்கு 5 மில்லியன்
ஒதுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற அலுவலக தகவல்களை மேற்கோள் காட்டி தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கான பொறுப்பு  தனியார் நிறுவனம் ஒன்றிற்கு வழங்கப்பட்டுள்ளாதாக தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் பாராளுமன்றத்தில் உள்ள லிப்ட் செயழிழந்தமையினால் சுமார் 13 எம்பிக்கள் 15 நிமிடங்கள் வரை லிப்டிக் சிக்கிகொண்டமை குறிப்பிடத்தக்கது.
பாராளுமன்ற லிப்ட் மெயிண்டன்சுக்கு வருடத்திற்கு 5 மில்லியன் ஒதுக்கப்பட்டது.. பாராளுமன்ற லிப்ட் மெயிண்டன்சுக்கு வருடத்திற்கு 5 மில்லியன் ஒதுக்கப்பட்டது.. Reviewed by Madawala News on March 24, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.