நியுசிலாந்து தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இளவரசர் தலால் 1 மில்லியன் டொலர் நிதி உதவி ..நியுசிலாந்து தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சவுதி இளவரசர் வலீத் பின் தலால் 1
மில்லியன் டொலர் நிதி உதவி  வழங்கியுள்ளார்.

குறித்த நிதி உதவியை அவர் நியுசிலாந்துக்கு அனுப்பி வைத்துள்ளதாக சவுதி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சவுதி இளவரசர் தலால் உலகின் முன்னனி கோடிஸ்வரர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நியுசிலாந்து தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இளவரசர் தலால் 1 மில்லியன் டொலர் நிதி உதவி .. நியுசிலாந்து தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இளவரசர் தலால் 1 மில்லியன் டொலர் நிதி உதவி .. Reviewed by Madawala News on March 24, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.