புத்தளம் குப்பை ஆர்பட்டங்களின் பின்னனியில் கெபினட் அமைச்சர் ; சம்பிக , ராஜித , மனோ குற்றச்சாட்டு ..புத்தளம் குப்பை போராட்டத்தை கெபினட் அமைச்சர் ஒருவர் தூண்டிவிடுவதாக
அமைச்சர்கள் சம்பிக , ராஜித , மனோ ஆகியோர் அமைச்சரவையில் குற்றம் சுமத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இல்லாத பிரச்சினை ஒன்றை பூதாகரமாக்கும் ஒரு முயற்சி என அமைச்சர் ஒருவர் அமைச்சரவையில் சுட்டிக்காட்டியுள்ள அதேவேளை,இந்த நாட்டை குப்பை பிரச்சினையை முன்னிறுத்தி பெடரல் நாடாக்க முயற்சிப்பதாக குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை தனக்கு புத்தளம் அருவக்காலு கழிவகற்றல் திட்டம் தொடர்பில் தொளிவூட்டவில்லை என கூறியதாகவும் அதற்கு பதில் அளித்த சம்பிக ரனவக தான் அமைச்சர் ரிஷாதுக்கு 17 தடவைகள்  இது தொடர்பில் தெளிவூட்டியதாகவும் அவர் அமைச்சரவையில் பொய் கூறுவதாகவும்  குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புத்தளம் குப்பை ஆர்பட்டங்களின் பின்னனியில் கெபினட் அமைச்சர் ; சம்பிக , ராஜித , மனோ குற்றச்சாட்டு .. புத்தளம் குப்பை ஆர்பட்டங்களின் பின்னனியில் கெபினட்  அமைச்சர் ; சம்பிக , ராஜித , மனோ குற்றச்சாட்டு .. Reviewed by Madawala News on March 24, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.