நான் ஜனாதிபதியாக  பதவியேற்ற நாளில் இருந்து இன்று வரை  கடந்த 4 வருடங்களில் வில்பத்து வனப்பகுதியில் ஒரு அங்குலம் நிலப்பகுதியேனும் யாருக்கும் வழங்கவில்லை.


தான் ஜனாதிபதியாக  பதவியேற்ற நாளில் இருந்து இன்று வரை  கடந்த 4 வருடங்களில் வில்பத்து
வனப்பகுதியில் ஒரு அங்குலம் நிலப்பகுதியேனும் எவ்வித நபருக்கோ அல்லது நிறுவனத்திற்கோ வழங்கப்படவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.


கண்டி ஶ்ரீ தலதா மாளிகையில் இடம்பெறும் திரிபீடகத்தை உலக மரபுரிமையாக பிரகடனப்படுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டு ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
நான் ஜனாதிபதியாக  பதவியேற்ற நாளில் இருந்து இன்று வரை  கடந்த 4 வருடங்களில் வில்பத்து வனப்பகுதியில் ஒரு அங்குலம் நிலப்பகுதியேனும் யாருக்கும் வழங்கவில்லை. நான்  ஜனாதிபதியாக  பதவியேற்ற நாளில் இருந்து இன்று வரை  கடந்த 4 வருடங்களில் வில்பத்து வனப்பகுதியில் ஒரு அங்குலம் நிலப்பகுதியேனும் யாருக்கும் வழங்கவில்லை. Reviewed by Madawala News on March 23, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.