ஜனாஸா அறிவித்தல்: 30 வருடங்கள் முஅத்தினாராக கடமையாற்றிய பிறைந்துரைச் சேனை தாவூத் முஅத்தினார்.


பிறைந்துரைச்சேனையைச்சேர்ந்த உமர்லெப்பை தாவூத் #முஅத்தினார் இன்று காலமானார்.

#இன்னாலில்லாஹிவயின்னாஇலைஹிராஜிஊன்.

இவர் தனது முஅத்தின் கடமையை கல்குடா தொகுதியிலும் அகிலஇலங்கை ரீதியிலும் சுமார்30வருடங்கள் கடமையாற்றிவந்தவரும் பாரியலவில் ஊரின் சமூக சேவையாளருமாவார்.
அன்னாரின் ஜனாஸா நாளைக்காலை 7.00மணியலவில் வாழைச்சேனை ஹைராத் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
தகவல் : KM ஜிப்ரி
ஜனாஸா அறிவித்தல்: 30 வருடங்கள் முஅத்தினாராக கடமையாற்றிய பிறைந்துரைச் சேனை தாவூத் முஅத்தினார். ஜனாஸா அறிவித்தல்: 30 வருடங்கள் முஅத்தினாராக கடமையாற்றிய பிறைந்துரைச் சேனை தாவூத் முஅத்தினார். Reviewed by Madawala News on March 17, 2019 Rating: 5