(வீடியோ இணைப்பு) டி.ராஜேந்தர் மகன் குறளரசன் இஸ்லாம் மதத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்.

இயக்குநர் டி.ராஜேந்தர் மகன் குறளரசன் நேற்று  இஸ்லாம் மதத்தை தழுவியுள்ளார்.

டி.ராஜேந்தர் மற்றும் தாய் உஷா ஆகியோர் முன்னிலையில், இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் முன்னிலையில் , குறளரசன் இஸ்லாம் மதத்தை நேற்று தழுவினார். இத்தகவலை தமிழக தொலைக்காட்சி செய்திகளும் உறுதி செய்தன.

இதுகுறித்து டி.ராஜேந்தர் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், எந்த மதமும் சம்மதம் என்ற கொள்கையை பின்பற்றுவதால், குறளரசன் விருப்பத்திற்கு மதிப்பு கொடுத்து அவரை இஸ்லாம் மதத்தை தழுவ தடை சொல்லவில்லை என்று  தெரிவித்தார்.
இது தொடர்பில் வெளியான வீடியோக்கள்..

(வீடியோ இணைப்பு) டி.ராஜேந்தர் மகன் குறளரசன் இஸ்லாம் மதத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார். (வீடியோ இணைப்பு) டி.ராஜேந்தர் மகன் குறளரசன் இஸ்லாம் மதத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார். Reviewed by Madawala News on February 16, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.