மருததானையில் அதிகாலை விபத்துக்குள்ளான சொகுசு வாகனம்... உள்ளே இருந்தது இலட்சக்கணக்கான பெறுமதியான கஞ்சா .


மருததானையில் விபத்துக்குள்ளான சொகுசு மோட்டார் வாகனத்திலிருந்து, 70 இலட்சம் ரூபாய் பெறுமதியான,
68 கிலோகிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

இன்று (14) அதிகாலை 3 மணியளவில், மருதானை ரயில் நிலையத்துக்கு முன்பாக இடம்பெற்ற விபத்தின்​ போதே, குறித்த வாகனத்திலிருந்து, இந்த கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
மருததானையில் அதிகாலை விபத்துக்குள்ளான சொகுசு வாகனம்... உள்ளே இருந்தது இலட்சக்கணக்கான பெறுமதியான கஞ்சா . மருததானையில் அதிகாலை  விபத்துக்குள்ளான சொகுசு வாகனம்... உள்ளே இருந்தது  இலட்சக்கணக்கான பெறுமதியான கஞ்சா . Reviewed by Madawala News on February 14, 2019 Rating: 5