தமிழ் கூட்டமைப்பின் தலைவராக சுமந்திரன் !தமிழ் கூட்டமைப்பின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன்
நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ் கூட்டமைப்பின் மூத்த தலைவர்களான சம்பந்தன் மற்றும் மாவை சேனாதிராஜா ஆகியோரின் உடல் நிலையை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் மத்திய குழு கூட்டத்தில் இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அந்த கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சரவன பவன் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் கூட்டமைப்பின் தலைவராக சுமந்திரன் ! தமிழ் கூட்டமைப்பின் தலைவராக சுமந்திரன் ! Reviewed by Madawala News on February 11, 2019 Rating: 5