கத்தார் வாழ் மாதம்பை சகோதரர்களுக்கு ஓர் அழைப்பு.


அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹி...
அன்பார்ந்த கத்தார் வாழ் மாதம்பை சகோதரர்களுக்கு.....



இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் வியாழக்கிழமை  இரவு 8. மணிமுதல்  எமது வருடாந்த அங்கத்தவர் பொதுக்கூட்டமும் 2019/2020 வருடத்திற்கான புதிய நிர்வாகத்தெறிவும் நடைபெறவுள்ளதால்... அனைத்து சகோதரர்களையும் அன்புடன் அழைக்கின்றோம்.

செயலாளர்
ஐக்கிய மாதம்பை சங்கம்
கத்தார் வாழ் மாதம்பை சகோதரர்களுக்கு ஓர் அழைப்பு. கத்தார் வாழ் மாதம்பை சகோதரர்களுக்கு ஓர்  அழைப்பு. Reviewed by Madawala News on February 11, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.