நாரம்மல – சியம்பலாகஸ்கொடுவ முகம்மத் பவ்சான் ஜனாசாவாக மீட்பு. u - Madawala News Number 1 Tamil website from Srilanka

நாரம்மல – சியம்பலாகஸ்கொடுவ முகம்மத் பவ்சான் ஜனாசாவாக மீட்பு. u(குருநாகல்)  நாரம்மல – சியம்பலாகஸ்கொடுவ பகுதியில் பவ்சான் ( Bigcity  ) என்பவர் வீட்டினுள்
உயிரிழந்த நிலையில் ஜனாசாவாக  மீட்கப்பட்டுள்ளார்.

தொரயாய பிரதேசத்தில் திருமணம் முடித்தவர்.
 உயிரிழப்பு தொடர்பான  மேலதிக விபரங்கள் வெளியாக வில்லை.

பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


-அல்மசூறா / மடவளை  நியூஸ்
நாரம்மல – சியம்பலாகஸ்கொடுவ முகம்மத் பவ்சான் ஜனாசாவாக மீட்பு. u நாரம்மல – சியம்பலாகஸ்கொடுவ முகம்மத் பவ்சான் ஜனாசாவாக மீட்பு. u Reviewed by Madawala News on February 11, 2019 Rating: 5