கொள்ளுப்பிடி ஜும்மா பள்ளிவாயலில் “OPEN MOUSQUE DAY”



(அஷ்ரப் ஏ சமத்)
எமது பள்ளிவாசலுக்கு விஜயம் செய்யுங்கள் எனும் 9வது நிகழ்வு இன்று (22) கொள்ளுப்பிட்டி ஜம்ஆப்
பள்ளிவாசலில் மு.ப 09.00 மணி முதல் பி.பகல் 4.30 மணிவரை. நடைபெற்றது இந் நிகழ்வினை வெள்ளவத்தை  இஸ்லாமிய கல்வி நிலையமும் கொள்ளுப்பிட்டி பள்ளிவாசல் பரிபாலன சபையினர் ஏற்பாடு செய்தனர்.   

எதிர்கட்சித் தலைவர் மகிந்ர ராஜபக்ச  உடபட பல்வேறு முப்படை அதிகாரிகள் மாற்று மததத்தவா்கள் விஜயம் செய்து பல்வேறு செயல்முறைகள் கண்காடசிகளில் கலந்து  கொண்டனர்.

மாற்று மதத்தவா்கள்  பள்ளிவாசலுக்கு விஜயம் செய்து அங்கு தொழும் முறை ,பள்ளிவாசல்  நிர்மாணம்,  வுளுசெய்யும்முறை, அரபு எழுத்தனி, குர்ஆண்கிதாபுகள்,, பெண்களுக்கு மருத்தோன்டி, ஜனாசா குளிப்பாட்டும் முறை, தொழும்முறை , பாங்கு சொல்லும் முறைகள“ அறிந்து   கொண்டனர்.
கொள்ளுப்பிடி ஜும்மா பள்ளிவாயலில் “OPEN MOUSQUE DAY” கொள்ளுப்பிடி ஜும்மா பள்ளிவாயலில் “OPEN MOUSQUE DAY” Reviewed by Madawala News on January 22, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.