புதிய அரசியலமைப்பு யோசனையில் “பெடரல் “ பண்புகள் உள்ளன



புதிய அரசியலமைப்பு யோசனையில் “பெடரல் “ பண்புகள் உள்ளன என தமிழ் கூட்டமைப்பு பாராளுமன்ற
உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் குறிப்பிட்டார்.

தனியார் தொலைக்காட்சி நிகழ்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டார்.

ஒரு அதிகாரத்தை மாகாணத்திற்கு வழங்கினால் அதனை அந்த மாகாண மக்கள் விரும்பினால் ஒழிய அதனை மீள் பெற முடியாது.

வழங்கப்பட்ட அதிகாரத்தில் மத்திய அரசு தலையீடு செய்ய முடியாது.

ஆகிய இரண்டு விடயங்கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அவ்வாறான ஒரு அதிகாரப்பகிர்வே உண்மையான அதிகார பகிர்வு என அவர் குறிப்பிட்டார்.

புதிய அரசியலமைப்பு யோசனையில் “பெடரல் “ பண்புகள் உள்ளன புதிய அரசியலமைப்பு யோசனையில் “பெடரல் “ பண்புகள் உள்ளன Reviewed by Madawala News on January 22, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.