ஞானசார தேரரை சுதந்திர தினத்தில் விடுதலை செய்ய வேண்டிய தேவை எமக்கு உள்ளது..



ஞானசார தேரரை சுதந்திர தினத்தில் விடுதலை செய்ய வேண்டிய தேவை எமக்கு உள்ளது என
முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக குறிப்பிட்டார்.

இன்று அவரை நேரில் சென்று நலம் விசாரித்த அவர் ஊடகங்களுக்கு இதனை தெரிவித்தார்.

தங்கள் கோரிக்கையை தட்டிக்கழிக்க எந்த ஒரு சாதாரண காரணமும் ஜனாதிபதிக்கு தான் அறிந்த வகையில் இல்லை என அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஞானசார தேரரினால் எதாவது தவறு நடந்திருந்தால்  கூட அவர் அனுபவித்த சிறைத்தண்டனை போதுமானது என நான் கருதுகிறேன்  என அவர் மேலும் குறிப்பிட்டார்.
ஞானசார தேரரை சுதந்திர தினத்தில் விடுதலை செய்ய வேண்டிய தேவை எமக்கு உள்ளது.. ஞானசார தேரரை சுதந்திர தினத்தில் விடுதலை செய்ய வேண்டிய தேவை எமக்கு உள்ளது.. Reviewed by Madawala News on January 18, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.