பொன்சேகாவுக்கு எதிராக ஜனாதிபதி ஆணைக்குழுவின் முறையிடுவேன் ; பாலித தேவரபெரும ..



பொன்சேகாவுக்கு எதிராக ஜனாதிபதி ஆணைக்குழுவின் முறையிடுவேன் என பாலித
 தேவரபெரும குறிப்பிட்டுள்ளார்.

சரத் பொன்சேகா  அமைச்சராக இருந்த காலத்தில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பில் தான் முறையிடவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

செத்சிரிபாயவில் இருந்த அமைச்சு கட்டடத்திற்கு 35 லட்சம் மாதவாடகைக்கு வழங்கப்பட்டதாகவும் சரத் பொன்சேகவின்  அறிவுறுத்தலுக்கு அமைய அது 1கோடியே 20 லட்சம் மாதவாடகைக்கு ராஜகிரியவில் உள்ள அமைச்சு கட்டடத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக குறிப்பிட்டார்.
பொன்சேகாவுக்கு எதிராக ஜனாதிபதி ஆணைக்குழுவின் முறையிடுவேன் ; பாலித தேவரபெரும .. பொன்சேகாவுக்கு எதிராக ஜனாதிபதி ஆணைக்குழுவின் முறையிடுவேன் ; பாலித தேவரபெரும .. Reviewed by Madawala News on January 22, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.