அவசர சத்திர சிகிச்சை செய்ய வேண்டிய நிலையில் முகம்மத் சதீகுல் ஹக் . உதவுவீர்களா?


அன்புள்ள இஸ்லாமிய சகோதர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு


புத்தளம், மதுரங்குளியைச் சேர்ந்த சகோதரர் செய்யது முகம்மது சதீகுல் ஹக் (தே.அ.அ. இல: 723272629V) என்பவர் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்.

இவருக்கு அவசர சத்திர சிகிச்சை செய்ய வேண்டுமென வைத்தியர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர் நிரந்தர வருமானம் ஏதுமின்றி வறுமையில் வாழ்ந்து வரும் இவரினால் சிகிச்சைக்கு தேவையான தொகையை திரட்ட முடியாத நிலையில் நல்லுள்ளம் கொண்டவர்களின் உதவியை வேண்டி நிற்கிறார்.

எனவே, தங்களால் முடிந்த உதவியை இவருக்கு வழங்குமாறு வேண்டிக்கொள்கிறோம்.

அவசர சத்திர சிகிச்சை செய்ய வேண்டிய நிலையில் முகம்மத் சதீகுல் ஹக் . உதவுவீர்களா? அவசர சத்திர சிகிச்சை செய்ய வேண்டிய நிலையில் முகம்மத்  சதீகுல் ஹக் . உதவுவீர்களா? Reviewed by Madawala News on December 07, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.