UNP TNA இடையே எந்தவித உடன்படிக்கையும் இல்லை !



ஐக்கிய தேசிய கட்சி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு  இடையே எந்தவித உடன்படிக்கையும்
இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசிய கட்சித் தலைவர் ரனில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிக்க தமிழ் கூட்டமைப்பு ஆதரவு வெளியிட்டமை தொடர்பில் சமூக வலைகளில் உடன்படிக்கை ஒன்று வெளியாகியுள்ள நிலையில் குறித்த உடன் படிக்கை தொடர்பில் விளக்கம் அளிக்கும் போது அவர் இதனை குறிப்பிட்டார்.

பாராளுமன்ற ஜனநாயகத்தை நிலைநாட்டவே தமிழ் தேசிய கூட்டமைப்பு ரனில் விக்ரமசிங்கவை ஆதரித்ததாக கூறிய அவர் சிலர் போலி உடன்படிக்கைகளை சமூக மயப்படுத்த முயற்சிப்பதாக குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசிய கட்சி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு  இடையே எந்தவித உடன்படிக்கையும் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டார்.
UNP TNA இடையே எந்தவித உடன்படிக்கையும் இல்லை ! UNP TNA இடையே எந்தவித உடன்படிக்கையும் இல்லை ! Reviewed by Madawala News on December 12, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.