O/l பரீட்சை எழுதி முடித்த கையோடு...


அஸ்லாமு அலைக்கும்...
O/l பரீட்சை எழுதி முடித்த  கையோடும்

100தாள்  3 அட்லஸ் கொப்பியோடும் A/L படிப்பதற்கு    அவர் சொன்னான் இவர்  சொன்னான் என்று அதுல ஒரு பிரிவையும்  தெரிவு செய்து தயாராக இருப்பியல் மாஷா அல்லாஹ் நல்லம் கொஞ்சம் பொருங்கோ...

5 பிரிவினை கொண்ட உயர்தர கற்கையில் நீங்கள் தெரிவு செய்து கொள்ளும்  பிரிவே  உங்கள் வாழ்க்கையின் முதற்  கட்டத்திற்கான  போட்டியாகவும் பாதையின் ஆரம்பமாகவும்  அமையும் ஆகவே       “இப்பெருமதியான தெரிவுனை  மிகச் சிறப்பாகவும் பயனுள்ளதாகவும்”      பயன்படுத்திக்கொள்ளுங்கள் .

*உயர்தரத்தில்  கல்வி கற்பதற்கான பிரிவினை தெரிவு செய்து  கொள்ள முன்  சற்று உங்களிடம் உள்ள திறமையை கட்டாயமாக அடையாளபடுத்திக்கொள்வதோடு ,

உயர்தரம் கற்ற நல்ல நிலையில் உள்ள உங்களுடைய   சிரேஷ்ட(senior) மாணவர்களை  நாடுங்கள். அவர்களிடம்  கற்கையின்  தெரிவை மேற்கொள்வதற்கான வழிகாட்டலை  பெற்றுக்கொள்ளுங்கள்...

*சாதாரண தரத்தின் விம்பமல்ல உயர்தரம்  அதற்கு முற்றிலும் மாறுபட்டதே இதுவாகும்  என்பதனை முதலில் விளங்கி  ஏற்றுக்கொள்ளுங்கள்...

*குறிப்பாக ஆண்களில் கலை பிரிவை தெரிவு செய்தவர்கள்  ஒருமுறைக்கு இரு முறை சிந்தித்து  செயற்படுங்கள் , அவ்வாறு க. பிரிவை தெரிவு செய்திருப்பின் அதி கூடிய Z score  உடைய பாடங்களை தெரிவு செய்யுங்கள்...

*E tech, B tech  படிக்க இருப்பவர்கள்  அதனை படித்து  முடித்தவர்களை சந்தியுங்கள்
சந்தித்து அதில் உள்ள  நிறை குறைகளை பற்றி கட்டாயம் அறிந்து கொள்ளுங்கள்

+உயர்தரம் (A/L)படிக்காமலும் டிகிரி    (degree📜)
முடிப்பதற்கான தொழிற்கல்விகளும்  தற்பொழுது இலங்கை அரசினால் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது என்பதனையும் கருத்திற் கொள்ளுங்கள்...
உதாரணமாக-

(NVQ 3-சாதாரண தரத்திற்கும் ,NVQ4- உயர் த/கும் சமனாகும் )

அது பற்றியமேலதிக  தகவல்களுக்கு -  
1.http://.  www.vtasl.gov.lk/web/index.php?option=com_content&view=featured&Itemid=101&lang=en

2. http://www.aeti.edu.lk/en/training/full-time-courses/automobile-mechanic-course/

 3. http://www.cgtti.lk/web/index.php?option=com_gtcourse&view=courses&Itemid=125&lang=en.  
Etc.....

BY:  Ag waseem

O/l பரீட்சை எழுதி முடித்த கையோடு... O/l பரீட்சை எழுதி முடித்த  கையோடு... Reviewed by Madawala News on December 14, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.