கம்பளை சாஹிரா கல்லூரி பழைய மாணவர்களின் ஏற்பாட்டில் பைசல் சேர் ஞாபககார்த்த கிண்ண உதைபந்தாட்ட போட்டி.


கம்பளை சாஹிரா கல்லூரியின்  90ம் ஆண்டு முதல் 99ம் ஆண்டு  வரை கல்வி பயின்ற பழைய மாணவர்களின்
ஏற்பாட்டில் 4வது தடவையாக நடாத்தப்படும் ( Faizal Sir Memorial Trophy ) பைசல் சேர்   ஞாபககார்த்த கிண்ண உதைபந்தாட்ட போட்டி இந்த மாதம் 22 மற்றும் 23ம் திகதிகளில் காலை 8மணி முதல் சாஹிரா கல்லூரி மைதானத்தில் நடைபெறும்.

 இவ்விழாவிற்கு அனைவரும் கலந்து சிறப்பிக்குமாறு பணிவுடன் வேண்டிக்கொள்கிறோம்.

தகவல்:  B.M. மன்சில் Head of Media Unit GZC Batch of 90s
கம்பளை சாஹிரா கல்லூரி பழைய மாணவர்களின் ஏற்பாட்டில் பைசல் சேர் ஞாபககார்த்த கிண்ண உதைபந்தாட்ட போட்டி. கம்பளை சாஹிரா கல்லூரி பழைய மாணவர்களின் ஏற்பாட்டில் பைசல் சேர்   ஞாபககார்த்த கிண்ண உதைபந்தாட்ட போட்டி. Reviewed by Madawala News on December 14, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.