குருணாகல் நகர பாடசாலைகளுக்கிடையிலான டெங்கு ஒழிப்பு போட்டியில் கு/ஹிஸ்புல்லாஹ் கல்லூரி இரண்டாம் இடம்..




குருணாகல் மாநகர சபைக்குட்பட்ட பிரதேசத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஊக்குவிக்குமுகமாக பிரபல பாடசாலைகளுக்கிடையிலான டெங்கு ஒழிப்பு போட்டியில் இரண்டமிடம் பெற்ற ஹிஸ்புல்லாஹ் கல்லூரிக்கு அஇமகா கௌரவ மாநகரசபை உருப்பினர் தேஷமான்ய அஷார்தீன் மொய்னுதீன் அவர்களினால் சான்றிதல் மற்றும் பணப்பரிசை பாடசாலை அதிபர் முனாப் ஆசிரியர் அவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

இதில் முதலாம் இடம் ஹொலி பெமிலி மகளிர் கல்லூரி பெற்றுக்கொண்டதென்பது குறிப்பிடத்தக்கது.
குருணாகல் நகர பாடசாலைகளுக்கிடையிலான டெங்கு ஒழிப்பு போட்டியில் கு/ஹிஸ்புல்லாஹ் கல்லூரி இரண்டாம் இடம்.. குருணாகல் நகர பாடசாலைகளுக்கிடையிலான டெங்கு ஒழிப்பு போட்டியில் கு/ஹிஸ்புல்லாஹ் கல்லூரி இரண்டாம் இடம்.. Reviewed by Madawala News on December 03, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.