ரனில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவிக்கு பரிந்துரைக்கவுள்ளோம்..

ரனில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவிக்கு பரிந்துரைக்க தீர்மானித்துள்ளதாக  ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் கபீர் ஹஸீம் குறிப்பிட்டுள்ளார்.





தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு முன்னாள் அமைச்சர் கபீர் ஹஸீம் எழுதியுள்ள கடிதத்தில் இந்த விடயத்தை அவர் குறிப்பிட்டுள்ளார்.


மேலும் ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளமை தொடர்பில் கட்சியின் நன்றியை தெரிவித்துள்ளார்.

ரனில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவிக்கு பரிந்துரைக்கவுள்ளோம்.. ரனில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவிக்கு பரிந்துரைக்கவுள்ளோம்.. Reviewed by Madawala News on December 01, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.