காணாமல்போனவர் கிடைத்து விட்டார். பல வழிகளிலும் உதவியவர்களுக்கு நன்றி.

மாத்தளை ரஸா முகம்மத் என்பவர் சில மாதங்களாக காணமல் போய் இருந்ததாகவும், குடும்பத்தினருக்கு உதவுமாறும் நேற்று ( 6.12.2018) செய்தி ஒன்று வெளியிட்டு இருந்தோம். இப்பதிவை பல வாசகர்கள் பல வழிகளிலும் பகிர்ந்தும் இருந்தனர். இந்நிலையில் எம்மை இன்று தொடர்பு கொண்ட குடும்பத்தினர் ரஸா முகம்மத் நேற்று இரவு வீட்டை தொடர்பு கொண்டதாகவும் , பாதுகாப்பாக இருப்பதாகவும். சில தனிப்பட்ட காரணங்களுக்காக உறவினர்களுடன் நீண்டகாலம் தொடர்பு இல்லாமல் இருந்ததாகவும். தெரிவித்து உள்ளார்.


பல வழிகளிலும் உதவிய உள்ளங்களுக்கு அவரின் குடும்பத்தினர் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றனர்.
காணாமல்போனவர் கிடைத்து விட்டார். பல வழிகளிலும் உதவியவர்களுக்கு நன்றி. காணாமல்போனவர் கிடைத்து விட்டார். பல வழிகளிலும் உதவியவர்களுக்கு நன்றி. Reviewed by Madawala News on December 06, 2018 Rating: 5