ஜனாதிபதி முன்வைத்த சகல குற்றச்சாட்டுக்களையும் நிராகரிக்கின்றேன்ஜனாதிபதி முன்வைத்த சகல குற்றச்சாட்டுக்களையும் நிராகரிக்கின்றேன்
என ரனில் விக்ரமச்சிங்க குறிப்பிட்டுள்ளார்.

இன்று அலரி மாளிகையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இதனை குறிப்பிட்டார்.

225 பேர் கையொப்பமிட்டு கொடுத்தாலும் தனக்கு பதவி வழங்கமாட்டேன் என ஜனாதிபதி கூறியுள்ளமை தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் ஜனாதிபதி ஜனநாயக ரீதியில் பெரும்பான்மையுள்ள ஒருவருக்கு வழங்கவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி முன்வைத்த சகல குற்றச்சாட்டுக்களையும் நிராகரிக்கின்றேன் ஜனாதிபதி முன்வைத்த சகல குற்றச்சாட்டுக்களையும் நிராகரிக்கின்றேன் Reviewed by Madawala News on December 05, 2018 Rating: 5