35 வருடங்களாக வேலை செய்வதருக்கு கண்ணியமாக பிரியாவிடை மற்றும் பண அன்பளிப்பு வழங்கிய சவூதி குடும்பம். - Madawala News Number 1 Tamil website from Srilanka

35 வருடங்களாக வேலை செய்வதருக்கு கண்ணியமாக பிரியாவிடை மற்றும் பண அன்பளிப்பு வழங்கிய சவூதி குடும்பம்.


சவுதி அரேபியா, ஹாயில் பகுதியில் கடநத 35 வருடங்களாக வேலை செய்த
இந்திய நாட்டவரை கண்ணியமாக பிரியாவிடை கொடுத்து அனுப்பும் சந்தர்ப்பம்.

குடும்ப உருப்பினர்கள் சேர்ந்து 10,000 ரியால் பணப் பரிசு வழங்கியதுடன் மாதாந்த கொடுப்பனவு ஒன்றையும் வழங்க இணக்கம்..

இந்நிகழ்வு கடந்த 29-11-2018 அன்று ஹாயில் நகர வரவேற்வு மண்டபம் ஒன்றில் நடை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

தகவல்: எம் றிஸ்கான் முஸ்தீன்
அல் கப்ஜி, சவுதி அரேபியா.
--
M. Riskhan Musteen
Saudi Arabia
35 வருடங்களாக வேலை செய்வதருக்கு கண்ணியமாக பிரியாவிடை மற்றும் பண அன்பளிப்பு வழங்கிய சவூதி குடும்பம்.  35 வருடங்களாக வேலை செய்வதருக்கு கண்ணியமாக பிரியாவிடை மற்றும் பண அன்பளிப்பு வழங்கிய சவூதி குடும்பம். Reviewed by Madawala News on December 03, 2018 Rating: 5