சஜித் அணிக்கு அழைப்பு !



சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களில் சிலர் இன்று
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதே வேளை முக்கிய தீர்மானம் ஒன்றை எடுக்கும் ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய கூட்டம் ஒன்றும் இன்று இரவு இடம் பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் பிரதமர் ரனில் விக்ரமசிங்க தான் தொடர்ந்து கட்சி தலைவர் பதவியில் நீடித்து வரும் அதேவேளை  பிரதமர் பதவியை தானே ஏற்க வேண்டும் என கூறிவருவதாக தெரிவிக்கப்படும் நிலையில் ஜனாதிபதி ரனில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிக்க மாட்டேன் என கூறி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சஜித் அணிக்கு அழைப்பு ! சஜித் அணிக்கு அழைப்பு ! Reviewed by Madawala News on November 17, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.