ரனில் விக்ரமசிங்கவின் அரசாங்கம் கவிழ்ந்துள்ளமை தொடர்பில் வெளிநாட்டு தூதரகங்கள் மிகுந்த கவலையடைந்துள்ளன..



ரனில் விக்ரமசிங்கவின் அரசாங்கம் கவிழ்ந்துள்ளமை தொடர்பில் வெளிநாட்டு தூதரகங்களே
மிகுந்த கவலையடைந்துள்ளதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்‌ஷ குறிப்பிட்டுள்ளார்.

எலிய அமைப்பின் கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இதனை குறிப்பிட்டார்.

தங்கள் தாளத்திற்கு ஆடும் ஒரு அரசாங்கம் இல்லாமல் ஆகியுள்ளதாலேயே மேற்குலக தூதரகங்கள் இவ்வளவு கலவரம் அடைந்துள்ளன.நாடு கடந்த அரசாங்கத்துடன் தொடர்ந்து சென்றிருந்தால் புதிய அரசலமைப்பு ஊடாக பிளவு அடைந்திருக்கும்.

சபாநாயகர் தனது கெலரிக்கு வெளி நாட்டு தூதுவர்களை கூட்டிவந்திருந்தார். மஹிந்த ராஜபக்‌ஷ அரசுக்கு  நம்பிக்கையில்லை என அவர் பாராளுமன்றில் கூறிய போது வெளிநாட்டு தூதுவர்கள் எழுந்து நின்று கை தட்டி ஆரவாரம் செய்தனர் என அவர் குறிப்பிட்டார்.
ரனில் விக்ரமசிங்கவின் அரசாங்கம் கவிழ்ந்துள்ளமை தொடர்பில் வெளிநாட்டு தூதரகங்கள் மிகுந்த கவலையடைந்துள்ளன.. ரனில் விக்ரமசிங்கவின் அரசாங்கம் கவிழ்ந்துள்ளமை தொடர்பில் வெளிநாட்டு தூதரகங்கள் மிகுந்த கவலையடைந்துள்ளன.. Reviewed by Madawala News on November 17, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.