ரிஷாட் பதியுதீன் மற்றும்  ரவுப் ஹக்கீம் அரசுடன் இணைகின்றனர். பெரும்பான்மை சிக்கலுக்கு நாளை முடிவு.


நாளை மாலை ஆகும் போது அரசின் பெரும்பான்மை குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என
பிரதியமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகமா தெரிவித்துள்ளார்.

இன்று ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்த மனுஷ நாணயக்கார எம்பியை 14ஆம் திகதிக்கு முன்னர் அரசுடன் இணைத்துக் கொள்வதற்கு ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.

அதேவேளை ரிஷாட் பதியுதீன் மற்றும்  ரவுப் ஹக்கீம் .ஆகியோர் நாளை அரசுடன் இணைந்து கொள்வார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ரிஷாட் பதியுதீன் மற்றும்  ரவுப் ஹக்கீம் அரசுடன் இணைகின்றனர். பெரும்பான்மை சிக்கலுக்கு நாளை முடிவு. ரிஷாட் பதியுதீன் மற்றும்  ரவுப் ஹக்கீம் அரசுடன் இணைகின்றனர். பெரும்பான்மை சிக்கலுக்கு நாளை முடிவு. Reviewed by Madawala News on November 06, 2018 Rating: 5