கட்சி தலைமைத்துவத்தில் மாற்றமில்லை !



கட்சி தலைமைத்துவத்தில் மாற்றம் செய்யப்படுவது தொடர்பில் எந்தவித பேச்சுவார்த்தைகளும் நடக்கவில்லை
என ஐக்கிய தேசிய கட்சியின் பொது செயலாளர் அகில விராஜ் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகம் ஒன்றிற்கு அவர் வழங்கிய செவ்வியில் கட்சி தலைமைத்துவம் மாற்றம் செய்யப்படுமா என கேள்வி எழுப்பப்பட போது அதற்கு பதில் அளித்த அவர்,

கட்சி தலைமைத்துவத்தில் மாற்றம் செய்யப்படுவது தொடர்பில் எந்தவித பேச்சுவார்த்தைகளும் நடக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
கட்சி தலைமைத்துவத்தில் மாற்றமில்லை ! கட்சி தலைமைத்துவத்தில் மாற்றமில்லை ! Reviewed by Madawala News on November 10, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.