(வீடியோ இணைப்பு ) மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக 122 பாராளுமன்ற உறுப்பினர்கள்... : ரணில்


இன்று பாராளுமன்றில் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிராக கொண்டு வரப்பட்ட  நம்பிக்கையில்லா
தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர்கள் மற்றும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள்  ஊடகங்களிடம் தெரிவித்து வரும் நிலையில்,

122 பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த  நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் அதனை சபாநாயகரிடம் சமர்பித்து உள்ளதாகவும் ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.
(வீடியோ இணைப்பு ) மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக 122 பாராளுமன்ற உறுப்பினர்கள்... : ரணில் (வீடியோ இணைப்பு ) மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக 122 பாராளுமன்ற உறுப்பினர்கள்... : ரணில் Reviewed by Madawala News on November 14, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.