வசந்த சேனாநாயக்க மற்றும் வடிவேல் சுரேஷ் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்தனர்.


மக்கள் விடுதலை முன்னணியால் கொண்டு வரப்பட்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப்
பிரேரணை வாக்கெடுப்பின் போது நடுநிலையாக செயற்படப் போவதாக அமைச்சர் வசந்த சேனாநாயக்க கூறி இருந்த நிலையில் அவர் மற்றும் வடிவேல் சுரேஷ் ஆகியோர் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துள்ளதாக அங்கிருந்து வரும் உறுதி செய்யப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
வசந்த சேனாநாயக்க மற்றும் வடிவேல் சுரேஷ் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்தனர். வசந்த சேனாநாயக்க மற்றும் வடிவேல் சுரேஷ்  மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்தனர். Reviewed by Madawala News on November 14, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.