இலங்கையிலிருந்து முதன்முதலாக சவூதி, காலித் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ள 15 மாணவர்கள் விபரம்.


இன்று , சவூதி அரேபியா, அப்ஹாவில் அமைந்துள்ள மன்னர் காலித் பல்கலைக்கழகத்திற்கு இலங்கையிலிருந்து
முதன்முதலாக , 15 மாணவர்கள், 2018/2019 கல்வி ஆண்டுக்கான புலமைப் பரிசில் பெற்று , கலைமாமணி கற்கை நெறியைத் தொடர பயணமாகின்றனர் . இது சர்வதேச மட்டத்தில் , தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும் . அவர்களின் கல்வி வாழ்க்கையை வெற்றிகரமாக முடித்து , நாடு திரும்ப பிரார்த்திக்கின்றோம் .

அவர்களின் விபரம் பின்வருமாறு

01. A.அஹ்சன், புத்தளம், முஹாஜிரீன் அரபுக்கல்லூரி - புத்தளம்
{உஸூலுத் தீன்}

02. M.M இல்முடீன், ஓட்டமாவடி, காஷிபுல் உலூம் அரபுக்கல்லூரி- நிந்தவூர்
{உஸூலுத் தீன்}

03. M.S.M அஷ்பாக், கொழும்பு, மீஸானியா அரபுக்கல்லூரி - அகுரண
{எட்மினிஸ்டேஷன் - மெனேஜ்மெட்}

04. M.F நஹ்ஜுள் பதீன் ,காத்தான்குடி, அல்மனார் அரபுக்கல்லூரி - காத்தான்குடி
{உஸுலுத் தீன்}

05. M.I.M இல்ஹாஜ், Kal Eliye, முஹாஜிரீன் அரபுக்கல்லூரி - புத்தளம்
{உஸுலுத் தீன்}

06. M.இர்ஷாத், ஓட்டமாவடி, தாருத் தவ்ஹீத் ஸலபிய்யா அரபுக்கல்லூரி - பரஙகதெனிய
{உஸுலுத் தீன்}

07. M. ஸப்ராஸ், நீர்கொழும்பு அல்கமா அரபுக்கல்லூரி - கொச்சிகட
{உஸுலுத் தீன்}

08. A.M ஷகீல், பேருவல, மீஸானியா அரபுக்கல்லூரி - அகுரண
{எட்மினிஸ்டேஷன் - மெனேஜ்மெட்}

09. M.J.M வஸீம், குருனேகல,
நூரியா அரபுக்கல்லூரி - குருனேகல
{எட்மினிஸ்டேஷன் - மெனேஜ்மெட்}

10. M. ஆசாத், நிந்தவூர், மர்கஸ் தாருல் ஈமான் அரபுக்கல்லூரி சம்மாந்துறை
{உஸுலுத் தீன்}

11. M.ஹம்தான், குலியாப்பிடி, அல்கமா அரபுக்கல்லூரி கொச்சிகட
{உஸுலுத் தீன}

12. A.R.M சனூஸ், மூதூர், தாருத் தவ்ஹீத் ஸலபிய்யா அரபுக்கல்லூரி
பரஙகதெனிய
{எட்மினிஸ்டேஷன் - மெனேஜ்மெட்}

13. A.S.M. ஸப்ரி, நீர்கொழும்பு, அல்கமா அரபுக்கல்லூரி - கொச்சிகட
{உஸுலுத் தீன்}

14.நஹ்தீர் முஹம்மத் , குருனேகல,
தாருத் தவ்ஹீத் ஸலபிய்யா அரபுக்கல்லூரி - பரஙகதெனிய
{உஸுலுத் தீன்}

15. M.R றியாசத் Ali, கண்டி
அல்கமா அரபுக்கல்லூரி - கொச்சிகட
{உஸுலுத் தீன்}

# فَلَوْلاَ نَفَرَ مِن كُلِّ فِرْقَةٍ مِّنْهُمْ طَآئِفَةٌ لِّيَتَفَقَّهُواْ فِي الدِّينِ وَلِيُنذِرُواْ قَوْمَهُمْ إِذَا رَجَعُواْ إِلَيْهِمْ لَعَلَّهُمْ يَحْذَرُونَ#
Abu Athiyya Maryam
இலங்கையிலிருந்து முதன்முதலாக சவூதி, காலித் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ள 15 மாணவர்கள் விபரம். இலங்கையிலிருந்து முதன்முதலாக சவூதி, காலித் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ள 15 மாணவர்கள் விபரம். Reviewed by Madawala News on October 12, 2018 Rating: 5