ஜனாஸா அறிவித்தல் : மடவளை பசார் கல்வீடு பிரதேசத்தை சேர்ந்த ஜனாப் முனவ்ஜான்.


மடவளை பசார் கல்வீடு பிரதேசத்தை சேர்ந்த ஜனாப் முனவ்ஜான் (72) அவர்கள் காலமானார் .
இன்னாளில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் .

அன்னார் ரஜினா அவர்களின் கணவரும்.  பெரோசா , சவ்ரில், சிராசா, பாசில், சிப்லி, நிரோசா, ரிம்சியா ஆகியோரின் தந்தையும்

நளீர், அஜிபு கான் ( கட்டார்) , இன்சாப், ஆகியோரின் மாமனாரும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
ஜனாஸா அறிவித்தல் : மடவளை பசார் கல்வீடு பிரதேசத்தை சேர்ந்த ஜனாப் முனவ்ஜான். ஜனாஸா அறிவித்தல் : மடவளை பசார் கல்வீடு பிரதேசத்தை சேர்ந்த ஜனாப் முனவ்ஜான். Reviewed by Madawala News on October 20, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.