புத்தளத்தில் சர்வமத பிராத்தனையும் எதிர்ப்பு பேரணியும் : கட்சி, மதங்களுக்கு அப்பால் ஒன்றினைவோம் .


புத்தளத்திற்கு கொண்டுவரப்படவுள்ள கழிவகற்றல் திட்டத்திற்கெதிராக இன்றைய  தினம்
(12-10-2018) சுமார் 1:00 மணியளவில் கொழும்பு முகத்திடலில் சர்வமதப்பிரார்த்தனை இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணியுடன் மாவட்ட செயலாளரிடம் மகஜர் ஒன்று கையளிக்கும் நிகழ்வும் இடம் பெறவிருக்கின்றது.

எனவே புத்தளத்து இளைஞர்கள்,மதகுருமார்கள்,அரசியல் முக்கியஸ்த்தர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என அனைவரையும் கட்சி, இன மத வேறுப்பாடுகளுக்கு அப்பால் எம் சந்ததிகளினதும் எம் தாய் மண்ணினதும் உரிமைக்காக்கும் இப்போராட்டத்தில்  ஒன்றினையுமாறு அழைப்பு விடுக்கின்றேன்..

(ஆப்தீன் எஹியா
முன்னால் மாகாண சபை உறுப்பினர்)
புத்தளத்தில் சர்வமத பிராத்தனையும் எதிர்ப்பு பேரணியும் : கட்சி, மதங்களுக்கு அப்பால் ஒன்றினைவோம் . புத்தளத்தில் சர்வமத பிராத்தனையும் எதிர்ப்பு பேரணியும் : கட்சி, மதங்களுக்கு  அப்பால் ஒன்றினைவோம் . Reviewed by Madawala News on October 12, 2018 Rating: 5